தாமரை நல மையம்
உடல் உள்ளம் உறவுகள் உறுதி செய்வோம் .....
உடல் உள்ளம் மற்றும் உறவுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை .
ஒன்றில் உண்டாகும் மாறுபாடு மற்றொன்றை பாதிக்கும் .
இங்கு உறவுகள் என்பது சக மனிதர்கள் , பிற உயிரினங்கள் மற்றும் சுற்று சூழலோடு உள்ள தொடர்பை குறிப்பது .
ஆரோக்கியமான உடலினால் உறுதியான , நிலையான மனம் உண்டாகும்.
இது நமது உறவுகளை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது .
அவ்வாறில்லாமல் பயம் , சந்தேகம் ,பொறாமை,பேராசை , சுயநலம் , ஆணவம் ,
தந்திரம் , வக்கிரம் போன்ற மாறுபட்ட மன நிலையினால் உடல் மற்றும் உறவுகள் பாதிப்பது நிச்சயம் .
எனவே நமது உடல் மற்றும் உள்ளதிற்கான தொடர்புகள் , உடல் உள்ள ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள் மற்றும் அவற்றில் ஏற்பட்டுள்ள பதிப்புகளை எப்படி களைவது இவைக்கான வழிகாட்டலே தாமரை மையத்தின் குறிக்கோளாகும்
உடல் நலம் - அக்குபஞ்சர் , ஹோமியோபதி , யோகா
உள்ள நலம் - அக்குபஞ்சர், ஹோமியோபதி , யோகா , கலந்தாய்வு ஆலோசனை , ஆழ்நிலை மனப்பயிற்சி , அறி துயில் சிகிச்சை
உறவுகள் மேம்பட வாழ்வியல் சிந்தனைகள்
சிறப்புற அளிக்கப்படும் .
தொடர்புகொள்ள
Vimalatharani - Homoeo consultant
Karthikgeyan - psychotherapy, Hypnotherapy, Mind trainer
Meenakshisundaram - acupuncture
9094048870
9094048872
9094048874
Saturday, March 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment